இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி முள்ளிவாய்க்கால் மண்ணில் அஞ்சலி
வன்னியில் இனஅழிப்பு யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்ற திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலய வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி…