தாத்தாக்கள் பாட்டிகள் தின சிறப்பு நிகழ்வு
தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதியோருக்கான சிறப்பு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை…
