Category: What’s New

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

அனுராதபுர மறைமாவட்ட முதற்குருவும் மறைமாவட்ட முன்னாள் குருமுதல்வருமான அருட்தந்தை அன்று அந்தோனி அவர்கள் கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். யாழ். மறைமாவட்டம் இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தைச் சேர்ந்த இவர் இளவாலை கன்னியர் மடம், இளவாலை றோ.க.த.க…

சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் வளவாளராக பணியாற்றும் ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் சகோதரன் திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் சிறைததண்டனை அனுபவித்து…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினரான திரு. சிறிதரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் அன்றைய தினம் கனடிய தழிழ்…

தேசிய திருவிவிலிய தேர்வின் 2023ஆம் ஆண்டிற்கான முடிவுகள்

இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய தேர்வின் 2023ஆம் ஆண்டிற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த மாணவர்களில் 285 மாணவர்கள் தேர்ச்சி பெற்றமைக்கான சான்றிதழ்களையும் 156 மாணவர்கள் பங்குபற்றியமைக்கான சான்றிழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன்…

குமிழமுனை பங்கில் இயேசுவின் பாடுகளின் காட்சிப்படுத்தலுடனான சிலுவைப்பாதை தியானம்

குமிழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட இயேசுவின் பாடுகளின் காட்சிப்படுத்தலுடனான சிலுவைப்பாதை தியானம் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானம் புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி குழந்தை இயேசு ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற…