மண்டைதீவு பங்கில் மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம்
மண்டைதீவு பங்கில் மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் 9 தொடக்கம் 11 வரையான மாணவர்கள் உடுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள திருக்குடும்ப…