பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தலத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்
மருதமடு அன்னை யாழ்ப்பாணம், மன்னார் மறைமாவட்ட மக்களை மட்டுமல்ல, பிரித்தானியாவில் வாழும் உங்கள் வீதிகளிலும் வலம்வந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சந்திக்கின்றாரென பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தல திருநாள் திருப்பலியில் மறையுரையாற்றிய யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.…
