யாழ். புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா
யாழ். புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
