அருட்தந்தை நிர்மல் சுரஞ்சன் அவர்களுக்கு முதுகலைமானி பட்டம்
சல்வற்றோறியன் சபை அருட்தந்தை நிர்மல் சுரஞ்சன் அவர்கள் மருத்துவ மற்றும் ஆலோசனை உளவியல் கற்கைநெறியை கொழும்பு INNOVATUS CAMPUS ல் நிறைவுசெய்து முதுகலைமானி பட்டம் பெற்றுள்ளார். இவருக்கான பட்டமளிப்பு கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…
