கோப்பாய் புனித மரியன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை
கோப்பாய் புனித மரியன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகவொளி குடும்ப நல நிலையத்தில் பணியாற்றும் அருட்தந்தை ஜெராட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…
