உவர்மலை குழந்தை இயேசு ஆலய மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள்
தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற சிறப்பு நிகழ்வுகள் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் றஜீவா இருதயராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ‘மறைக்கல்வி வழியாக ஆழமான…
