குருநகர் பங்கு பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா
குருநகர் பங்கு பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர்கள் திருகோணமலை, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களை தரிசித்து அங்குள்ள பிரசித்திபெற்ற இடங்களை பார்வையிட்டனர். இந்நிகழ்வில்…