திருமண முன்னாயத்த வகுப்புக்கள்
யாழ். அகவொளி குடும்ப நல மையத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் திருமண முன்னாயத்த வகுப்புக்கள் கடந்த 18ஆம், 19ஆம் திகதிகளில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றன. கிளிநொச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின்…