Category: What’s New

பொதுநிலையினர் மாநாடு

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பொதுநிலையினர் மாநாடு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித் தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின்…

பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்கள் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதன் 16ஆவது ஆண்டு நிறைவு

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்கள் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதன் 16ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நீக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

புனித இயூயின் டி மசனெட் திருவிழா

அமலமரித்தியாகிகள் சபை நிறுவுனர் புனித இயூயின் டி மசனெட் திருவிழாவும் திருத்தொண்டர்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கும் கடந்த 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்புத்துறை டி மசனெட் சிற்றாலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…

கலைநிலா அரங்கு

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்ட கலைநிலா அரங்கு கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அழகியல் கல்லூரியில்…

திருவிவிலிய அறிவுத்தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் 12 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு பங்கு ரீதியாக நடைபெற்ற பரீட்சையில் உயர் புள்ளிகளைப்பெற்ற 2250 மாணவர்கள்…