யாழ்ப்பாண பல்கலைக்கழக பொது பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொது பட்டமளிப்பு விழா 19, 20, 21, 22ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா அவர்களின் தலைமையில் 13 அமர்வுகளாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் 3920 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மன்னார்…
