பளை பங்கில் நற்கருணை பேரணி
கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை சிறப்பித்து பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி…
