யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 31ஆம் திகதி திங்கட்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் திருச்செபமாலை, மூன்று நிலைகளை உள்ளடக்கிய சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம்,…