குடும்ப ஆன்மீக வலுவூட்டல் நிகழ்வு
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்ப ஆன்மீக வலுவூட்டல் நிகழ்வு யூலை மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை கோணாவில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண்…
