இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கு வருகை
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் திரு. எரிக் வால்ஸ் அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்குச்சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குகொண்டுள்ளார். கனடா…
