சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புனித கார்மேல் அன்னை திருவிழா
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய அன்னையர் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற பாதுகாவலி புனித கார்மேல் அன்னை திருவிழா யூலை மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம்…
