புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியால கண்காட்சி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியால ஆரம்ப பிரிவு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி யூலை மாதம் 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் யோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி…
