பல்லவராயன்கட்டு வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா
முழங்காவில் பங்கின் பல்லவராயன்கட்டு வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…
