கலைத்தவசி கலைஞர் குழந்தை செபமாலை அவர்களின் நினைவிட திறப்புவிழா
ஈழத்து கூத்து கலைஞரான ஆசிரியர் கலைத்தவசி கலைஞர் குழந்தை செபமாலை அவர்களின் நினைவாக மன்னார் முருங்கன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவந்த அவருடைய உருவச்சிலையுடன் அமைந்த நினைவிட திறப்புவிழா யூலை மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. ‘சாகித்திய முற்றம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட…
