மனித புதைகுழிகளுக்கு நீதிகோரி மன்னாரில் அமைதி பேரணி
வடக்கு கிழக்கில் கண்டுடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதிகோரி மன்னார் மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அமைதி பேரணி யூலை மாதம் 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. மன்னார் அடம்பன் சந்தியில் ஆரம்பமான இப்பேரணி திருக்கேதீஸ்வரம் மனித…
