மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுவிழா
சமூகத்தில் ஊனமுற்றோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுவிழா யூன் மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது. VAROD நிலைய…
