மொன்பேர்ட் சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்பேர்ட் சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் மரியபிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டுக்களும் பரிசளிப்பும் இடம்பெற்றதுடன் சிறப்பு நிகழ்வாக “கல்வியின் சக்தி”…