நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வுகள்
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில்…