எம்மைச் சூழ்ந்துள்ள தீமைகள் அகன்றுபோக இலங்கை ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் திருச்செபமாலை திருயாத்திரை
எம்மைச் சூழ்ந்துள்ள தீமைகள் அகன்றுபோக மரிஅன்னையின் பரிந்துரையை மன்றாடி, இலங்கை ஆயர் பேரவை, மரியன்னையின் மாதமாகிய ஒக்ரோபர் மாதத்தில், நாடளாவிய மெய்நிகர் வழியிலான திருச்செபமாலை திருயாத்திரையை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி காலி மறைமாவட்டத்திலுள்ள மாத்தறை…
