வானவில் ஊற்று சிறுவர் கழக பிள்ளைகளின் குடும்பத்தினருக்கான உதவி
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச சபைக்குட்பட்ட முத்தையன்கட்டு இடதுகரையில் இயங்கிவரும் வானவில் ஊற்று சிறுவர் கழகத்தில் கல்வி பயின்றுவரும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு ஒரு தொகுதி உதவிப்பொருட்கள் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கழக ஸ்தாபக இயக்குநர்…
