முல்லைத்தீவு பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
முல்லைத்தீவு பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஏற்பாட்டில் 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
