டிலாசால் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் திறன் வகுப்பறை திறப்புவிழாவும்
மன்னார் மறைமாவட்டத்தில் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள டிலாசால் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் திறன் வகுப்பறை திறப்புவிழாவும் அதிபர் அருட்சகோதரர் விஜயதாசன் தலைமையில் கடந்த மாதம் 21ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
