பூநகரி, பள்ளிக்குடா பிரதேச மக்களின் மேம்பாட்டை நோக்காகக்கொண்டு முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரிகள் பூநகரி, பள்ளிக்குடா பிரதேச மக்களின் மேம்பாட்டை நோக்காகக்கொண்டு முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு 17ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு நடைபெற்றது.
