செல்வி நியோமி வெலிஜியா வில்சன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவியும் நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் மாணவியுமான செல்வி நியோமி வெலிஜியா வில்சன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அழகியல் கல்லூரி உபஅதிபர்…
