ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய எழுச்சி கலைமாலை நிகழ்வு
ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய எழுச்சி கலைமாலை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பரலோக அன்னை ஆலய கலையரங்கில் நடைபெற்றது. புனித ஜோசப்வாஸ் இளையோர் மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…
