முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்வு
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்வு மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் கடந்த 18ஆம் 19ஆம் 20ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது. 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை அளம்பில் பங்குத்தந்தை அருட்தந்தை…
