Author: admin

இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கருணாரட்ணம் கிளி அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள்

வவுனிக்குளம் அம்பாள்புரம் பிரதேசத்தில் 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கருணாரட்ணம் கிளி அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 20ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வவுனிக்குளம்…

அருட்தந்தை மாற்கு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி

யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை மாற்கு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.

மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் கடந்த 50வருடங்களுக்கு மேலாக திருப்பண்ட காப்பாளராக பணியாற்றி வந்த திரு. நாகமணி சின்னத்துரை – பொன்ட் அவர்கள் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக ஆண்டவருக்கு நன்றிகூறி அன்னாரின்…

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் திருவழிபாடு சிறப்பு கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் இளவாலை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவழிபாடு சிறப்பு கருத்தமர்வு 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று பண்டத்தரிப்பு புனித பற்றிமா தியான இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட…

மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான கருத்தமர்வும், தவக்கால தியானமும்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைக்கோட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான கருத்தமர்வும், தவக்கால தியானமும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்தியா திண்டிவனம் தமிழக ஆயர்பேரவையின்…