தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா
தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 23ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.…
