கரித்தாஸ் வன்னி கியூடெக்
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் இயற்கை சூழலைப் பாதுகாப்போம் செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி முல்லைத்தீவு மறைக்கோட்டங்களிலுள்ள தரம் மூன்று தொடக்கம் உயர்தரம் வரை கல்விகற்கும் மாணவர்களுக்கிடையே ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்ட்டடுள்ளன. எதிர்வரும் யூலை மாதம் 02ஆம் திகதி…
