அன்னை பெர்ணாடாவின் 200வது பிறந்த தினமும் திருச்சிலுவை சுகநலநிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 40 ஆண்டுகள் நிறைவும்
திருச்சிலுவை கன்னியர் அருட்சகோதரிகளின் நிறுவுனர் அன்னை பெர்ணாடாவின் 200வது பிறந்த தினமும் யாழ். நகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை சுகநலநிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 40 ஆண்டுகள் நிறைவு நிகழ்வும் 26ஆம் திகதி இன்று சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர்…