யாழ்ப்பாணத்தில் சிறப்பான முறையில் நடைபெற்ற திருமறைக் கலாமன்ற தினம்.
திருமறைக் கலாமன்ற தினத்தை முன்னிட்டு யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கபட்ட சிறப்பு நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை போல் நட்சத்திரம்…