குருக்கள் துறவிகள் மற்றும் பக்திசபையினருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தை சேர்ந்த குருக்கள் துறவிகள் மற்றும் பக்திசபையினருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு 21ம் திகதி கடந்த திங்கட்கிழமை மண்டைதீவு அணுசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.