இறைவா உமக்கே புகழ் : படைப்பின் நற்செய்தி
மே 17, கடந்த ஞாயிறு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும், Laudato Sí வாரத்தை முன்னிட்டு, உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம், இணையதளம் வழியாக, ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், படைப்பைப் பாதுகாப்பது வழிபாட்டுடன் எவ்வாறு தொடர்புகொண்டிருக்கிறது என்பது பற்றி விளக்கினார், கர்தினால் டர்க்சன்