உண்ணா நோன்பிருந்து அமைதிக்காக இறைவேண்டல் – திருத்தந்தை பிரான்சிஸ்
வத்திக்கான் புனித பேதுருவானவர் சதுக்கத்தில் 23ஆம் திகதி நடைபெற்ற புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உக்ரைன் நாட்டின் அமைதிக்காக இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.