இளவாலை மறைக்கோட்டத்தின் அன்பிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வளவாளர்களுக்கான கருத்தமர்வு
இளவாலை மறைக்கோட்டத்தின் அன்பிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வளவாளர்களுக்கான கருத்தமர்வு 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரியவிளான் புனித யுவானியார் ஆலயத்தில் மறைக்கோட்ட அன்பிய இயக்குனர் அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுது.