“வலியோடு ஓரு பயணம்” என்னும் சிலுவைப்பாதை நூல் வெளியீடு
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை யதார்த்த வாழ்வியலோடு சித்தரிக்கும் “வலியோடு ஓரு பயணம்” என்னும் சிலுவைப்பாதை நூல் வெளியீடு 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் இடம்பெற்றது.