Author: admin

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் ‘இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பதற்கான அடிக்கல்’ என்னும் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்தவாரம் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் இலங்கையில் இயற்கை…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல கொடியிறக்க நிகழ்வு

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் அன்னையின் திருத்தல கொடியிறக்க நிகழ்வு 1ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.அகவொளி…

இளவாலை புனித யூதாததேயு ஆலய மற்றும் பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப்பாசறை நிகழ்வு

இளவாலை புனித யூதாததேயு ஆலய மற்றும் பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப்பாசறை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சேந்தான்குளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியர் வளாக வாயிலில் புனிதரின் வரவேற்ப திருச்சொருப திறப்புவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியர் வளாக வாயிலில் அமைக்கப்ட்டுவந்த புனிதரின் வரவேற்ப திருச்சொருப கட்டுமாணப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்கள் அழகிய தோற்றத்துடன் அமைந்த வரவேற்பு திருச்சொருபத்தை ஆசீர்வதித்து…

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டிகள்

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டிகள் கடந்த 17ஆம், 18ஆம் திகதிகளில் கண்டியில் நடைபெற்றன. இப்போட்டிகளில் 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் கலந்து மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்கள்.