யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள தென்மோடிக்கூத்து ஒராள் ஆற்றுகை போட்டி
மரபுவழி ஆற்றுகையாளரை ஊக்கப்படுத்தி நலிந்து செல்லும் கூத்து மரபுக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கோடு யாழ். திருமறைக்கலாமன்றம் தென்மோடிக்கூத்து ஒராள் ஆற்றுகை போட்டி ஒன்றினை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றது. ஒருவரே தனி ஆற்றுகையாளராக பங்கேற்கும் இப்போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச்…
