அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் திருமணம் வாழ்வில் இணைந்த தம்பதியினருக்கான கருத்தமர்வு
அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் திருமணம் வாழ்வில் இணைந்த தம்பதியினருக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 02ஆம் திகதி சனிக்கிழமை அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. சாட்டி பங்குத்தந்தை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர்…
