திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை திருத்தலத்தில் 9 புனிதர்களின் புனிதப்பண்டங்கள்
திருகோணமலை மறைமாவட்டம் புனித குவாடலூப்பே அன்னை திருத்தலத்தில் பல வருடங்களாக மூடப்பட்டிருந்தருந்த பணிமனையின் பாதுகாப்பு பெட்டகம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் அனுமதியுடன் திறக்கப்பட்டது. பங்கு மக்களின் உதவியோடு வெட்டி திறக்கப்பட்ட…
