Author: admin

யாழ் மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாடு 2ம் நாள் நிகழ்வுகள்

யாழ் மைறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் 30. 9. 2016 அன்று காலை 8.45 மணியளவில் ஆரம்பமானது. அன்றைய நாளின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு ஆயர் பேரருட்திரு. யோசப் இம்மானுவல் ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டார்கள்.

யாழ் மறைமாவட்ட மேய்ப்புபணி மாநாடு 2016

‘புதிதாய் வாழ்வோம்’ என்னும் கருப்பொருளில் யாழ் மறைமாவட்டத்தில் புதுப்பித்தலை ஏற்படுத்தும் நோக்கோடு யாழ் ஆயர் அதி. வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் அறிவிக்கப்பட்டு பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆயத்தங்களின் பின்பு யாழ் மறைமாவட்ட மேய்ப்புப் பணி மாநாடு ஆயர்…

கிளி – முல்லை மறைக்கோட்ட இளைஞர் ஒன்றுகூடல்

கிளி – முல்லை மறைக்கோட்ட இளைஞர்களுக்கான இரண்டாவது ஒன்றுகூடல் அலம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் கடந்த 19ம் திகதி ஆடி மாதம் 2016 அன்று நடைபெற்றது.