புன்னாலைக்கட்டுவான் கப்பம்புலம் பிரதேசத்தில் புனித அன்னை திரேசா ஆலயம்
உரும்பிராய் பங்கின் புன்னாலைக்கட்டுவான் கப்பம்புலம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அன்னை திரேசா ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
