மண்கும்பான் பிரதேசத்தில் கேட்போர் கூட திறப்பு விழா
அல்லைப்பிட்டி வெண்புரவிநகர் மக்களின் பன்முக, சமூக வளர்ச்சிக்காக மண்கும்பான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கேட்போர் கூடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. வெண்புரவி நகர் நிறுவனர் அருட்தந்தை அமிர்த ஜெயசேகரம்…
